முத்தலாக் மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் 🏛பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன்மீது விவாதம்🗣 நடைபெற்று, பின்னர் நிறைவேற்றப்பட்டது. அப்போது 🌱அதிமுக எம்பி-யான 🤵ரவீந்தரநாத் குமார் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம்🗣 நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது 🌱அதிமுக சார்பில் 👤நவநீதகிருஷ்ணன் பேசினார். அப்போது ‘‘முத்தலாக் சட்ட விரோதம் என்று 🏛உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. மசோதா குறித்து முழுமையாக ஆராய்வதற்கு 👀ஆய்வுக் 👥குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார். 🏛மக்களவையில் ஆதரவு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் 🌱அதிமுக எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் மசோதாவுக்கு 🏛மாநிலங்களவையில் 🌱அதிமுக எதிர்ப்பு😕
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment