🏛வேலூர் தொகுதியில் ⭐விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம்🎙 செய்ய உள்ளோம்👍 என்று தேமுதிக பொருளாளர் 👩பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்🎙, "உள்ளாட்சி தேர்தலிலும் 🌱அதிமுகவுடன் 🤝கூட்டணி தொடரும். 🏛வேலூர் தொகுதியில் 🌱அதிமுக வேட்பாளரை ஆதரித்து ⭐விஜயகாந்த் உட்பட 👥தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம்🗣 செய்ய உள்ளனர். அதற்கான 📆தேதியை தலைமைக்கழகம் விரைவில் அறிவிக்கும்🔈" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "வேலூர் தேர்தலில் 💸பணப்பட்டுவாடா செய்த 👤வேட்பாளரை தகுதி நீக்கம்🚫 செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல😳. தற்போது அதே 👤வேட்பாளர் போட்டியிடுகிறார்🎉. பணப்பட்டுவாடா நடக்கிறது🙄. தகுதி நீக்கம்🚫 செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும்😐" என்று கூறினார். மேலும், 'புதிய 📚கல்விக் கொள்கை என்ற பெயரில், கல்வியை அரசியல் ஆக்கிவிட்டது. வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும்💪" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫро╡ேро▓ூро░் родொроХுродிропிро▓் ⭐ро╡ிроЬропроХாрои்род் роЙроЯ்рокроЯ родேрооுродிроХ роиிро░்ро╡ாроХிроХро│் рокிро░роЪாро░роо்ЁЯОЩ
ЁЯПЫро╡ேро▓ூро░் родொроХுродிропிро▓் ⭐ро╡ிроЬропроХாрои்род் роЙроЯ்рокроЯ родேрооுродிроХ роиிро░்ро╡ாроХிроХро│் рокிро░роЪாро░роо்ЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment