நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பனுக்கு குழாய் பதிப்பு😱 - Agnipuratchi

நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பனுக்கு குழாய் பதிப்பு😱

Share This

🏛நாகை மாவட்டம் மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 🛣29 கிலோ மீட்டர் தூரத்திற்கு 🌾விவசாய நிலங்களின் வழியே 🏢கெயில் நிறுவனம் மூலம் ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி கடந்த சில 📆மாதங்களுக்கு முன்பு தொடங்கியது😐. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு🚫 தெரிவித்ததால் இந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன😯. இந்நிலையில், தற்போது 🌾விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, 👮போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது😳. பத்துநாட்களில்📆 அறுவடைக்குத் தயாராக உள்ள 🌾நெற்பயிர்களை சேதப்படுத்தி😟 குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதோடு, அந்த வழியே செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பலத்த சோதனைக்குப்👀 பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்😱. இதற்கு 🌾விவசாயிகள் கடும் கண்டனம்😠 தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள்🎙, "மாதானம், திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன்களை ஒருங்கிணைத்து, கெயில் குழாய் நிறுவனம் பதிக்கும் குழாய்கள் மூலம் எடுத்துச்செல்ல ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இது😳" என்று 😡குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages