⛰திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 🤵விஐபி 🙏தரிசனம் ரத்து❌ - Agnipuratchi

⛰திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 🤵விஐபி 🙏தரிசனம் ரத்து❌

Share This

⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 🤵விஐபி 🙏தரிசன முறை ரத்து🚫 செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்😯. இது குறித்து திருமலையில் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல் 1 , எல் 2 , எல் 3 ஆகிய முக்கிய பிரமுகர்களுக்கான 🤵விஐபி தரிசனம் முறையின் மூலம் முறைகேடுகள் நடைபெற்றது😳. பக்தர்களுக்கு மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ள மூன்று ரகமான தரிசன முறையை முழுவதுமாக ரத்து❌ செய்கிறோம். முக்கிய 🤵பிரமுகர்களுக்கான தரிசனம் அவர்களுக்கு உண்டான தகுதியின்படி வழங்கப்படும்👍" என்று கூறிய அவர், தினந்தோறும் ⌚3 மணி நேரத்திற்கு மேல் 🤵விஐபி 🙏தரிசனம் நடைபெற்றது🙄 எனவும் 🤵விஐபிகளுக்கு ஒதுக்கக்கூடிய ⌚நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 👥5 ஆயிரம் பேர் வரை 🙏பொதுதரிசனத்தில் சுவாமியை தரிசிக்கலாம்🙂 எனவும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages