🏛கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் 👨ஆறுமுகம்(30). இவர் நேற்று காலை, சூளகிரியில் தேசிய 🛣நெடுஞ்சாலையில் 🚲மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், தனது 📲செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்தவாறு பேசியபடியே🗣 வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்🙄. அப்போது திடீரென அதிக வெப்பம்🌞 காரணமாக, 📲செபோன் வெடித்துள்ளது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் 🤕படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்😟. அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்😨. உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு, சூளகிரியில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர 💉சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த சூளகிரி 👮போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை🗣 நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை😳 தற்போது ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபோது 📲செல்போன் வெடித்தது😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment