🏛தமிழகத்தில் 6 இடங்களுக்கு 🗳மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 🌞திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோரும், திமுக 🤝கூட்டணி சார்பில் மதிமுக பொது செயலாளர் வைகோவும் 📜வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 🌱அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான்,மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள்🎉 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, 🌱அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்😯. இவர்கள் 3 பேரும் இன்று ⌚நண்பகல் 12 மணியளவில் 📜மனு தாக்கல் செய்கின்றனர். கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய 📜வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். ஆறு பேருக்கு மேல் போட்டியிட்டால்🎉 வருகிற 📆18ம் தேதி 🗳வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
🗳மாநிலங்களவை தேர்தலுக்கான📜வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment