ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯд╡роОрой்.роР.роП. роЕродிро░роЯி роЪோродройைЁЯСА - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯд╡роОрой்.роР.роП. роЕродிро░роЯி роЪோродройைЁЯСА

Share This

ஐ.எஸ். ஐ. எஸ், அல் கய்தா மற்றும் சிமி உள்ளிட்ட 😳பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது அன்சருல்லா பயங்கரவாத அமைப்பு😯. ஐக்கிய அரபு நாடுகளில் தடை🚫 செய்யப்பட்டுள்ள இவ்வமைப்பை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடந்தாண்டு கைது⛓ செய்யப்பட்டனர். ஆறு மாத காலம் அந்நாட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த 🏛தமிழகத்தைச் சேர்ந்த 👥14 பேரும் 🇮🇳இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட, 🏛டெல்லி ✈விமான நிலையத்தில் வைத்து அவர்களை என் ஐ ஏ எனும் தேசிய புலனாய்வு 🤵அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை🗣 தொடர்ந்து 🏛நாகப்பட்டிணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்👍. இந்த நிலையில் 16 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு📜 செய்த அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 📆8 நாட்கள் விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று 🤵என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை👀 நடத்தி வருகின்றனர். ⛓கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது 🏘வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு👀 வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages