ЁЯХНрокро┤ройிропிро▓் роиро╡рокாро╖ாрог роЪிро▓ைропை ЁЯЩДроХроЯрод்родро╡ே роЙро▒்роЪро╡ро░் роЪிро▓ை роиிро▒ுро╡рок்рокроЯ்роЯродு ❗ - Agnipuratchi

ЁЯХНрокро┤ройிропிро▓் роиро╡рокாро╖ாрог роЪிро▓ைропை ЁЯЩДроХроЯрод்родро╡ே роЙро▒்роЪро╡ро░் роЪிро▓ை роиிро▒ுро╡рок்рокроЯ்роЯродு ❗

Share This

பழனி முருகன் கோவிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு 200 ⚖கிலோ எடையுள்ள ஐம்பொன் உற்சவர்சிலை மூலவர் சிலை முன் நிறுவப்பட்டது. சிலை செய்ததில் முறைகேடு 🗣புகார்களை அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 👮‍♂காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2⃣ நாட்களாக பழனியில் தங்கியுள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு 💺அதிகாரி பொன் மாணிக்கவேல் முன்னிலையில், டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் 📜அறிக்கை ஒன்றை படித்தார். அதில், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையை கடத்தவே ஐம்பொன் சிலை நிறுவப்பட்டது விசாரணையில் 👀தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இதனையடுத்து இதன் பின்னனியில் இருக்கும் 👥பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages