மதுரை ஆரப்பாளையம் 🚍பேருந்து நிலையத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் 5⃣0⃣ புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் ✍செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை அளித்து வரும் தமிழ்நாடு அரசு 🚌போக்குவரத்து கழகம், சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் மேட்டூர் 🌊அணையை தூர்வாரியது போல், வைகை அணையை தூர்வாரவும் 💺முதலமைச்சர் விரைவில் உத்தரவிடுவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ 🎙தெரிவித்துள்ளார்.
வைகை 🌊அணையும் விரைவில் தூர்வாரப்படும் - 💺செல்லூர் ராஜூ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment