🏢எஸ்.ஆர்.எம். மாணவர்கள் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க🗣 உத்தரவு⚖ - Agnipuratchi

🏢எஸ்.ஆர்.எம். மாணவர்கள் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க🗣 உத்தரவு⚖

Share This

🏛காஞ்சிபுரம் மாவட்டம் காட்டங்கொளத்தூரில் உள்ள 🏢எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 👩அனுப்பிரியா, கடந்த 📆மே 26ம் தேதி 🏢கல்லூரியின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்😱. அதற்கு அடுத்த நாளே, 🏛ஜார்கண்டைச் சேர்ந்த 👨அனித் செளத்ரி என்பவர் விடுதியின் பின்புறம் உயிரிழந்து கிடந்தார்😟. கடந்த 📆15ம் தேதி 🏛கன்னியாகுமரியைச் சேர்ந்த 👨தர்ஷன் என்பவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்🙄. இந்த தொடர் மரணங்கள் தொடர்பாக, மறைமலைநகர் 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை🗣 நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று 🙏கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், 👥மாணவர்களின் மரணம்😟 குறித்த வழக்கினை 🤵சிபிசிஐடிக்கு மாற்றி, 👮காவல்துறை தலைமை இயக்குநர் 🤵ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages