🌞தி.மு.க. 💺ஆட்சி காலத்தில் கடந்த 📆2009ல் 📚புத்தக வெளியீட்டு விழாவில்🎉விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், 🇮🇳இந்திய அரசுக்கு மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக😳 வைகோ பேசியதாகவும்🗣, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது😯. சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 🏛சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு⚖ அளித்தது. தண்டனையை அன்றே வழங்குமாறு 🏛நீதிமன்றத்தில் வைகோ 🙏கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து வைகோவுக்கு 💸ரூ.10 ஆயிரம் அபராதமும், ⛓ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு⚖ வழங்கியது. இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத🙄 நிலையில் தண்டனை வழங்கியது தவறு❌ என வைகோ தெரிவித்து உள்ளார். தண்டனையை எதிர்த்து அவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு 📜மனு 🏛உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு🗣 வருகிறது.
தேச துரோக வழக்கு தீர்ப்பினை⚖ எதிர்த்து😡 வைகோ மேல்முறையீடு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment