காமராஜர் மணிமண்டபத்தை 📹காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் 💺முதல்வர்👏 - Agnipuratchi

காமராஜர் மணிமண்டபத்தை 📹காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் 💺முதல்வர்👏

Share This

📚கல்விக்கண் திறந்த காமராஜரின் 🎂117வது பிறந்த நாள் விழா🎉 கல்வி📚 வளர்ச்சி⏫ நாளாக 🏛தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது🎊. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, 🛣மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை மையிட்டான்ப்பட்டி கிராமத்தில் பெருந்தலைவரின் காமராஜருக்கு ⛪மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தலைவர் காமராஜர் 📚கல்வி மற்றும் 💉மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறக்காவலர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ⭐சரத்குமார் ஆகியோர் மணிமண்டபத்தை அமைத்துள்ளனர்👍. இந்த மணிமண்டபம் மற்றும் அணையா விளக்கு ஆகியவற்றை பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை 🏛தலைமைச் செயலகத்தில் இருந்து 📹காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்👏. இதனிடையே பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 🗿உருவப்படத்திற்கு 🏛தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் 💐மலர் தூவி மரியாதை செலுத்தினர்🙏 என்பது குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages