கும்பகோணம் புதிய 🚍பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்ட வழித்தடங்களுக்கு 6⃣ புதிய பேருந்துகளை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு 🏁கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் 🗣பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு 2 ஆயிரத்து 750 💸ரூபாயை ஆதார விலையாக நிர்ணயித்துள்ளதாக கூறினார். அப்போது ✍செய்தியாளர்கள் இடைமறித்து மத்திய அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 815 ரூபாய் 📣அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிறகு, தான் சொன்ன விலை 🎋கரும்பிற்கானது என்றும், நெல்லுக்கான ஆதார விலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி 🙄சமாளித்தார். மேலும் காவிரி 🌊நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் 🗣கூறினார்.
காவிரி 🌊நீரை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - 💺துரைக்கண்ணு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment