🏛கோவை மாவட்ட கூட்டுறவு 🍶பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொது மேலாளராக 👤ரவிச்சந்திரன் என்பவர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக😳 மனுத்தாக்கல்📜 செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக மேலாளர் அல்லது துணை பொது மேலாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பதவி உயர்வு⏫ பெற்று பொது மேலாளராக நியமிக்கப்படுவார்கள்😯 என்றும், ஆனால் 👤ரவிச்சந்திரனின் நியமனம் அவ்வாறு நடைபெறவில்லை🚫 என்றும் 😡குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும் அவர் மீது முறைகேடு புகாரின் கீழ் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதையடுத்து, அவரை பதவி நீக்கம்🚫 செய்ய உத்தரவிட⚖ வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி முன் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது ஆவின் நிர்வாகம் சார்பில் ஆஜரான 🤵வழக்கறிஞர், 👨ரவிச்சந்திரனுக்கு பொதுமேலாளராக பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக🙄 தெரிவித்தார்🔈. இதைக் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஆவின் நிர்வாக 🤵இயக்குநர் 📆ஒரு வாரத்தில் பதில் 📜மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு⚖ விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்👍.
Home
அண்மை செய்திகள்
முறைகேடு புகாரில் சிக்கியவரை பொது மேலாளராக நியமித்த விவகாரம்😱-பதிலளிக்க🗣 உத்தரவு⚖.
முறைகேடு புகாரில் சிக்கியவரை பொது மேலாளராக நியமித்த விவகாரம்😱-பதிலளிக்க🗣 உத்தரவு⚖.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment