🏛கேரள மாநிலத்தின் சில மாவட்டங்களுக்கு 📆ஜூலை 22ம் தேதி வரை 🔴ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 🏛மாநிலத்தின் பல பகுதிகளில் ⏫அதிகபட்ச ☔மழை பதிவாகியுள்ளது. கோழிக்கோடு இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது😯. மேலும் மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களிம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது😳. இடுக்கி மாவட்டத்தின் எட்டுமனூர்-பீருமேடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சிறிது ⌚நேரம் 🚌போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 📆மாதாந்திர 💐பூஜைக்காக ⛰சபரிமலை ஐயப்பன கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் ☔தொடர் மழையின் காரணமாக 🌊பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது😱. இந்நிலையில் 📆ஜூலை 22ம் தேதி வரை இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 🔴ரெட் அலர்ட் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் 20 செண்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை😨 விடுத்துள்ளது.
கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்🔴
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment