🏔காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி 🇮🇳இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக ✈அமெரிக்க அதிபர் 🤵டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை😐 ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அப்படி எந்த 🙏கோரிக்கையையும் 🤵டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என 🇮🇳இந்தியா தரப்பில் விளக்கம்🗣 அளிக்கப்பட்ட நிலையிலும், இந்த விவகாரம் இன்று 🏛பாராளுமன்றத்தில் விவாதம்🗣 நடந்தது. இதனையடுத்து, பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில்😱 ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால்📣, அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.😒 உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது😯. இதேபோல் மக்களவையிலும் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 😡கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்காததால் அதிருப்தி🙄 அடைந்த அவர்கள், அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு😳 செய்தனர்.
மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment