🌾விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான⏫ தேசிய 🏦வங்கியான நபார்டின் 38ஆவது ஆண்டு தொடக்க விழா🎉, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் 🏨நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில், 🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்👍. அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், "🏛தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பதால் ✍நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருக்கிறார்கள்😳" என்றும், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்த நிலையிலும் 🏛தமிழக அரசு அனுமதிக்காது❌" என்றும் கூறியுள்ளார்😯.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment