இந்திய கம்யூனிஸ்ட் 👥கட்சியின் தேசிய 💺பொதுச் செயலாளராக டி.ராஜா ✅தேர்வு - Agnipuratchi

இந்திய கம்யூனிஸ்ட் 👥கட்சியின் தேசிய 💺பொதுச் செயலாளராக டி.ராஜா ✅தேர்வு

Share This

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய 💺பொதுச் செயலாளராக கடந்த 2012ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் 😒நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், 🏛தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா 🇮🇳இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இன்று போட்டியின்றி ✅தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 1994 முதல் அக்கட்சியின் தேசியச் செயலாளர்களில் 👤ஒருவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages