இந்தோனேஷியா ஓபன் 🏸பேட்மிண்டன் தொடர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் 🇮🇳இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீனாவின் சென் யூவை 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ⏫முன்னேறினார். இதனை தொடர்ந்து பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார். இதில் பி.வி.சிந்து 🥇தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21-16 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து 🥈வெள்ளிப் பதக்கம் வென்றார்.
🥈வெள்ளிப் பதக்கம் 🎉வென்றார் பி.வி.சிந்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment