சென்னையில் சிக்கிய பல்கேரிய 🏧ஏ.டி.எம் 👥கொள்ளையர்கள் ❗ - Agnipuratchi

சென்னையில் சிக்கிய பல்கேரிய 🏧ஏ.டி.எம் 👥கொள்ளையர்கள் ❗

Share This

வெளிநாட்டில் உள்ள 🏦வங்கி கணக்கு தகவல்களைத் திருடி, 🇮🇳இந்தியாவிற்கு வந்து போலி ஏ.டி.எம் 💳கார்டுகள் தயாரித்து சுமார் 15 💰லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த பல்கேரிய ஏ.டி.எம் 👥கொள்ளையர்கள் மூவர் தமிழக 👮‍♂காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம் கார்டுகள், 💻லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, என்கோடர், டிகோடர் கருவிகளும் இந்திய, வெளிநாட்டு 💸பணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் ⛓கைது செய்யப்பட்ட மூவரும் மத்திய குற்றப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages