அனைத்து 🏢கல்லூரி 👥மாணவர்களையும் 💻சமூக ஊடகங்ளில் பின்தொடர 🏛மத்திய அரசு முடிவு😯 - Agnipuratchi

அனைத்து 🏢கல்லூரி 👥மாணவர்களையும் 💻சமூக ஊடகங்ளில் பின்தொடர 🏛மத்திய அரசு முடிவு😯

Share This

🇮🇳நாடு முழுவதிலும் உள்ள 🏢பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அவற்றில் பயிலும் 👥மாணவர்கள் அவற்றில் பயிலும் மாணவர்களின் 💻சமூக வலைதள கணக்குகளை பின்தொடர 🏛மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு😳 செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அத்துறை அனைத்து 💻சமூக வலைத்தளங்களிலும், கணக்குகளை தொடங்கியுள்ளதாகவும் அத்துடன் மாணவர்களின் கணக்குகளை 🤝இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது🙄. கணக்கு இல்லாதவர்கள் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூலில் கணக்கு தொடங்கவேண்டும்😐 என்றும் அவற்றை 📆ஜூலை 30 ம் தேதிக்குள் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் அனைவரும் தங்கள் 📚கல்வி நிறுவனங்கள் குறித்த நல்ல 📰செய்திகளை வாரத்தில் ஒருமுறையாவது பதிவிட்டு, அதனை 🏛அரசு அறிந்துக்கொள்ள விரும்புவதாக தெரிகிறது. ஆனால் தங்கள் சுதந்திரத்தில் 🏛மத்திய அரசு தலையிட வாய்ப்பிருப்பதாகவும், 👥மாணவர்களை கண்காணிக்கவே👀 இந்த முடிவு என்றும் மாணவர்கள் தரப்பில் அதிருப்தி😒 ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages