🏨சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் 👴ராஜகோபால் தன்னுடைய ஓட்டலில் பணியாற்றிய ஊழியரின் மகளான 👩ஜீவஜோதியை மனைவியாக அடைய நினைத்து, அவரது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது😡. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் ⛓சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 📆2004ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக ⏫உயர்த்தி 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இதன்படி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை🚫. இதற்கிடையே, 👴ராஜகோபாலின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை உடனே 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது🙄 என்றும், அவரது தரப்பில் கூறியதோடு, மேலும் ⌚கால அவகாசம் 🙏கோரி 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு நேற்று வந்ததையடுத்து, மனுதாரர் 👴ராஜகோபால் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வக்கீல் 🤵கபில் சிபல் வேறு ஒரு வழக்கில் ஆஜராக வேண்டி இருப்பதால் சிறிது கால அவகாசம் 😦கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணைக்கு🗣 எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்🔈. அதன் படி இன்று 📜மனு விசாரணைக்கு வந்ததும், 👴ராஜகோபாலின் 🙏கோரிக்கையை 🏛உச்சநீதிமன்றம் நிராகரித்தது❌. மேலும், 👴ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПироЪро░ро╡рог рокро╡рой் роУроЯ்роЯро▓் роЙро░ிрооைропாро│ро░் ЁЯС┤ро░ாроЬроХோрокாро▓் роЙроЯройே роЪро░рогроЯைроп роЙрод்родро░ро╡ு.
ЁЯПироЪро░ро╡рог рокро╡рой் роУроЯ்роЯро▓் роЙро░ிрооைропாро│ро░் ЁЯС┤ро░ாроЬроХோрокாро▓் роЙроЯройே роЪро░рогроЯைроп роЙрод்родро░ро╡ு.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment