மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் 👥எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்🤔 - Agnipuratchi

மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் 👥எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்🤔

Share This

🏛கர்நாடக சட்டசபையில் மொத்தம் 👥224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 💺சபாநாயகரை தவிர்த்து🚫, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் 🤝கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ✍ராஜினாமா செய்து சபாநாயகர் 🏢அலுவலகத்தில் 📄கடிதம் கொடுத்தனர். இவர்கள் ✈தனி விமானம் மூலம் 🏛மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள பெயர் வெளியிடப்படாத 🏨நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்😳. இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்–ஜனதாதளம் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்😡. இதன் காரணமாக குழப்பம்😕 நீடித்து வருவதால், 💺குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்👍. இந்நிலையில், மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புனே நகருக்கு இடம்பெயர்ந்து செல்ல திட்டமிட்டு😐 உள்ளனர். இதன்பின் 🏛கோவாவுக்கு சென்று விடவும் திட்டமிட்டுள்ளனர்😯 என்று 📰செய்திகள் தெரிவிக்கிறது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages