நேற்று பிற்பகலில் 👮காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்னான 📲100-ரை தொடர்பு கொண்டு பேசிய🗣 மர்ம 👤நபர் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாக கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார்😳. இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட 👮போலீசார், அந்த நபர் பேசிய 📲தொலைபேசி எண்ணை ஆய்வு👀 செய்தபோது அவர் 🏛திருச்சி தில்லைநகரை சேர்ந்த ரகம்மதுல்லாஹ் என்பது தெரியவந்தது. இது தொடர்பான தகவலின் பேரில் அவரை கைது⛓ செய்து தில்லைநகர் 👮போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்ட்போவ்ட் கடை ஒன்றில் வேலைசெய்து வந்த இவர் வேலையை விட்டு நிறுத்தியதால் மனஅழுத்தம்😱 காரணமாக 💺முதலமைச்சரை கடத்தப்போவதாக மிரட்டல்😡 விடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது🗣.
💺முதல்வரை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 👤நபர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment