✍நீட் தேர்வில் இருந்து 🏛தமிழகத்திற்கு விலக்கு🚫 அளிக்கக்கோரி🙏 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்களையும் 🏛மத்திய அரசு நிராகரித்துள்ளது😳. இந்த விவகாரம் இன்று 🏛தமிழக சட்டசபையில் விவாதிக்கப்பட்டுள்ளது🗣. அப்போது இது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்😯. அப்போது, ✍நீட் மசோதாக்களை 🏛மத்திய அரசு நிராகரித்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்ததாகவும்😐, தவறான தகவலை அளித்ததற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக🚫 வேண்டும்😦 என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம்🎙, "நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்தது, நான் கூறியது தவறு❌ என்றால் பதவி விலக தயார்👍" என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த விளக்கம்🗣 திருப்தி அளிக்காததால் 🌞திமுக 👥எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் மசோதாக்கள் நிராகரிப்பு🚫-🏛சட்டசபையிலிருந்து 🌞திமுக வெளிநடப்பு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment