காயம் ஏற்பட்டால் மாற்று ⭐வீரர் - 🏏ஐ.சி.சி புதிய விதி ❗ - Agnipuratchi

காயம் ஏற்பட்டால் மாற்று ⭐வீரர் - 🏏ஐ.சி.சி புதிய விதி ❗

Share This

🏏கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஒரு அணியில் விளையாடும் 1⃣1⃣ வீரர்கள் மட்டுமே பேட்டிங், பவுலிங் செய்து வந்தனர். 👥இவர்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய ❌அனுமதி கிடையாது. இந்நிலையில், ஐசிசி தற்போது காயம் காரணமாக வெளியேறும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீசலாம் என 🎙தெரிவித்துள்ளது. இந்த புதிய விதியை வரும் ஆகஸ்ட் 1ம் 📆தேதி நடைபெறவுள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா 🏏அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் ஐசிசி 👍அமல்படுத்த உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages