சென்னை ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை 💺ஆளுநர் கிரண்பேடி, கடந்த 3 ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிப்பதில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி 🏛அரசு, தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும். இதன்மூலம், கடந்த ஒரு ஆண்டில் பெய்த 🌧மழை நீரை சேர்த்து வைத்ததால், தற்போது புதுச்சேரிக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும் அவர் ✍குறிப்பிட்டார். மேலும், நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கும் 🌊தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரி மாநிலத்தில் தண்ணீர் இருப்பதாகவும் கிரண்பேடி 🎙தெரிவித்தார்.
தமிழகத்திற்கும் 🌊தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் 🙄உள்ளது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment