பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார் - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்

Share This

🏛தமிழகத்தில் 6 இடங்களுக்கு 🗳மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 🌞திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோரும், திமுக 🤝கூட்டணி சார்பில் மதிமுக பொது செயலாளர் வைகோவும் 📜வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 🌱அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான்,மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள்🎉 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, 🌱அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்😯. இவர்கள் 3 பேரும் இன்று ⌚நண்பகல் 12 மணியளவில் 📜மனு தாக்கல் செய்தனர். கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய 📜வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். ஆறு பேருக்கு மேல் போட்டியிட்டால்🎉 வருகிற 📆18ம் தேதி 🗳வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை செயலகம் வருகை புரிந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.உடன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் AK  மூர்த்தி அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages