மயிலாடுதுறையில் 🚆ரயில் தடம் புரண்டு 🙄விபத்து - Agnipuratchi

மயிலாடுதுறையில் 🚆ரயில் தடம் புரண்டு 🙄விபத்து

Share This

கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறை வந்த ஜன சதாப்தி 🚆ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது இன்ஜின் சக்கரங்கள் 🛤தண்டவாளத்தை விட்டு புரண்டு தடுமாறியது. ரயில் டிரைவர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் 🙄பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவ்வழியே செல்லும் 🚂ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தை 🏗சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages