🏨சரவணபவன் ஹோட்டல் அதிபர் 👴ராஜகோபால் 👩ஜீவஜோதி என்பவரை 💍திருமணம் செய்துகொள்ள நினைத்து அவரது கணவர் 👨பிரான்சிஸ் சாந்தகுமாரை 🔪கொலை செய்த வழக்கில், சிக்கி ஆயுள் தண்டனை பெற்றார்👍. அதனை தொடர்ந்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவின்⚖ பேரில், கடந்த 📆9 ஆம் தேதி 🏛நீதிமன்றத்தில் சரணடைந்தார். எனினும், அவரது உடல்நிலை மோசமடைததால்😳 அவர் 🏛அரசு 🏥ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது😯. ஆனால் அங்கே 💉மருத்துவவசதிகள் சரியாக இல்லை😨. எனவே 🏥தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற 🙏அனுமதிக்கோரி அவரது மகன் 👨சரவணன் 📜மனுதாக்கல் செய்திருந்தார். தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது😟 என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை📜 விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் 👨மகன் தரப்பு கூற 👴ராஜகோபால் 🏥தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது😐.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПироЪро░ро╡рогрокро╡рой் ЁЯС┤ро░ாроЬроХோрокாро▓ுроХ்роХு родройிропாро░் ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் ЁЯТЙроЪிроХிроЪ்роЪைропро│ிроХ்роХ роЕройுроородிЁЯСН
ЁЯПироЪро░ро╡рогрокро╡рой் ЁЯС┤ро░ாроЬроХோрокாро▓ுроХ்роХு родройிропாро░் ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் ЁЯТЙроЪிроХிроЪ்роЪைропро│ிроХ்роХ роЕройுроородிЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment