🚰குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்கள்👥-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி🎙 - Agnipuratchi

🚰குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்கள்👥-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி🎙

Share This

🏛ராமநாதபுரம் 🚰கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாததால் 🏛சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு 🚰குடிநீர் கிடைக்கவில்லை🚫 என 🌞தி.மு.க. உறுப்பினர் பெரியக்கருப்பன் இன்றைய சட்டப்பேரவையில் தெரிவித்தார்🔈. இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி🎙, "💺முதலமைச்சர் உத்தரவின்⚖ அடிப்படையில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் கூடுதல் 👥பணியாளர்களை நியமித்து🎉 பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்👍" என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மன்னார்குடி சுற்றுவட்டாரங்களில் மயானங்ளுக்கு செல்ல பாதைகள் இல்லாததால்🙄 இடுப்பளவு தண்ணீரில்🌊 செல்லும் நிலை உள்ளதாக 🌞தி.மு.க. உறுப்பினர் 👤டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். அதற்கு🎙, "மயானங்களுக்கு செல்லும் பாதைகளில் சாலைகள் பாலங்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்👏" என்று பதிலளித்தார்🗣 எஸ்.பி.வேலுமணி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages