🏛கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி 💺ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் 👥16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியினை ✍ராஜினாமா செய்தும், அது குறித்து கர்நாடக மாநில 💺சபாநாயகர் முடிவு அறிவிக்கவில்லை🙄. இதனையடுத்து, அதிருப்தி உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க🗣 வேண்டும் என்றும், இதுகுறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில சபாநாயகரையும் 🙏கேட்டுக் கொண்டார், நீதிபதி😯. இதற்கு தம்மால் உடனே முடிவு எடுக்க முடியாது🚫, கால ⌚அவகாசம் பி=வேண்டும் என்றும் கூறி 📜மனுத்தாக்கல் செய்தார்.
இது குறித்து இன்றைய விசாரணையில்🗣, "ஒருவர் எம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும். அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் பற்றி முடிவு எடுக்காது 💺சபாநாயகர் காலம் தாழ்த்தி வருகிறார்😳. அவரை உடனே முடிவு எடுக்க வலியுறுத்த💪 வேண்டும்" என்று அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் 🤵ரோத்தகி கேட்டுக்கொண்டார். இதற்கு 🤵ரஞ்சன் கோகாய், 'என்னால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது❌. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகருக்கு உத்தரவிட்டு⚖ முடிவு எடுக்கக்கோரி நிர்பந்திக்க என்னால் முடியாது😐. சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை 🏛உச்சநீதிமன்றம் சொல்ல முடியாது"என பதில் அளித்துள்ளார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТ║роЪрокாроиாропроХро░ை рооுроЯிро╡ு роОроЯுроХ்роХ роиிро░்рокрои்родிроХ்роХ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ ЁЯд╡роиீродிрокродிЁЯОЩ
ЁЯТ║роЪрокாроиாропроХро░ை рооுроЯிро╡ு роОроЯுроХ்роХ роиிро░்рокрои்родிроХ்роХ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ ЁЯд╡роиீродிрокродிЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment