எனது ஆலோசனைகளுக்கு🤔 பிரதமர் ஆர்வம் காட்டவில்லை🙄'-சுப்பிரமணிய சாமி💻 - Agnipuratchi

எனது ஆலோசனைகளுக்கு🤔 பிரதமர் ஆர்வம் காட்டவில்லை🙄'-சுப்பிரமணிய சாமி💻

Share This

சர்ச்சையான கருத்துக்களை😱 அவ்வப்போது கூறி பரபரப்பை😨 ஏற்படுத்தி வருபவர் பாஜக மூத்த தலைவர் 👴சுப்பிரமணிய சாமி. இவர் தற்போது 🏯ராமர் கோவில் விவாகரம் மற்றும் 💸பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடிக்கடி பல்வேறு ஆலோசனைகளை🤔 சுப்பிரமணியன் சுவாமி வழங்கி வருகிறார்😐. இந்நிலையில், இதுதொடர்பாக 💻டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "சீனாவின் புகழ்பெற்ற 🏢சிங்குவா பல்கலைக்கழகத்தில் 📆செப்டம்பர் மாதம் 'சீனாவின் பொருளாதார மேம்பாடு-கடந்த 📆70 ஆண்டுகளின் மதிப்பாய்வு👀' என்ற தலைப்பில் கருத்தரங்கு🗣 நடைபெற உள்ளது. அதில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்😯. அதில் உரையாற்றுவதற்கு🗣 என்னை அழைத்துள்ளார்கள். ஆனால், 💸பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை🤔 பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டவில்லை🚫. நான் பேசாமல் ✈சீனாவுக்கே போய்விடலாம்😳" என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages