திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது🚫'-தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது🚫'-தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து⏫ வருவதாகவும், அவை தொடர்பான 📹சி.சி.டி.வி. காட்சிகளை பார்க்கும் 👩பெண்கள் மிகவும் அச்சமடைவதாகவும்😨, கூறிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, இதனை தடுக்க🚫 அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்😳 என்று 🙏கோரிக்கை விடுத்தார். இதற்கு தமிழக 💺முதல்வர், செயின் பறிப்பு மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கவும்🚫, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சென்னை முழுதும் 2 லட்சம் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 👮காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து👀 வருகிறார்கள்" என்று தெரிவித்ததோடு, 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என 📆58 ஆண்டுகளுக்கு முன்னரே ⭐எம்.ஜி.ஆர். பட 🎶பாடல் வரிகள் மூலம் 🌎உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது😯' என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages