📆1991 முதல் 1996ம் ஆண்டு வரை 💺ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 🎂பிறந்தநாள் 🎁பரிசாக அவருக்கு 💵அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. 💺முதல்வராக இருப்பவர் தமக்கு வரும் பரிசுப்பொருட்களை 🏛அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனபது சட்டம்😯. ஆனால் அவர், பரிசாக வந்த 💰கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 💵டாலர்களை தமது 🏦வங்கிக்கணக்கில் சேர்த்துக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது😳. இதனையடுத்து, 💺ஜெயலலிதாவுக்கு அமெரிக்க டாலரை பரிசாக வழங்கிய செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீதும் 🤵சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், 💺ஜெயலலிதாவும், 👤அழகு திருநாவுக்கரசும் தற்போது உயிரோடு இல்லாத😟 காரணத்தினால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது😐. இதற்கிடையே, "விசாரணையை🗣 சிபிஐ காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகையினால், 📆23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை🚫. ஆகவே, இவ்வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்கப்படுகிறார்😌. இந்த வழக்கில் உள்ள மூவரும் விடுவிக்கப்பட்டதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறது 🏛நீதிமன்றம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்👩.
🎁பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் 👤செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment