ЁЯПЫроХро░்роиாроЯроХ рооுрой்ройாро│் рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роОро╕்.роОроо்.роХிро░ுро╖்рогாро╡ிрой் рооро░ுроороХрой் ЁЯд╡ро╡ிроЬி роЪிрод்родாро░்род் рооாропроо்ЁЯШ│ - Agnipuratchi

ЁЯПЫроХро░்роиாроЯроХ рооுрой்ройாро│் рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роОро╕்.роОроо்.роХிро░ுро╖்рогாро╡ிрой் рооро░ுроороХрой் ЁЯд╡ро╡ிроЬி роЪிрод்родாро░்род் рооாропроо்ЁЯШ│

Share This

🏢காஃபி டே நிறுவனரும் 🏛கர்நாடக முன்னாள் முதல்வர் 💺எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் 🤵விஜி சித்தார்த் மாயமாகியுள்ளார். 🤵விஜி சித்தார்த்தை கடைசியாக 🌊நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக👀 சிலர் கூறியதால்🗣, ஆற்றில் தேடும் பணியில் தீவிரமாக 👮போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாயமான 🤵விஜி சித்தார்த்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது😯. விஜி சித்தார்த்தின் 📲தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது😳. இந்நிலையில், கர்நாடக முதல்வர் 💺எடியூரப்பா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர், பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் 🏢இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல்😌 தெரிவித்தனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages