சென்னை 🚌எம்.டி.சி பேருந்துகள் மற்றும் 🚆மின்சார ரயில்களில் குறிப்பிட்ட சில 🏢கல்லூரி 👥மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து😳 வருகிறது. 📆இரு தினங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை, மற்றொரு மாணவர் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் மக்களை மிகவும் அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர 👮காவல்துறையினர் 🏢பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி 💺முதல்வர்களுடன் 🤔ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, சென்னையில் 'ரூட் தல' என்ற பெயரில் இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபடும் 👥90 மாணவர்களை 👮போலீசார் அடையாளம் கண்டுள்ளதையடுத்து👀, அவர்களுடன் ஆலோசனை🤔 நடத்தவும், அவர்களது பெற்றோரை அழைத்து பேசவும்🗣 முடிவு செய்தனர். இதற்கிடையே, அம்பத்தூர் துணை ஆணையர் 👮ஈஸ்வரன் முன்னிலையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள் போலீசாரிடம் 📄பிரமாணப்பத்திரம் அளித்தனர். இனிமேல் 👥பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம்🚫, தவறு செய்ய மாட்டோம்❌ என்று கூறி உறுதிமொழி அளித்தனர்.
👮போலீசார் முன்னிலையில் உறுதிமொழி🗣 எடுத்த 'ரூட் தல' மாணவர்கள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment