🏛நாடாளுமன்ற 👥மக்களவையில் இன்று 🏛நீலகிரி தொகுதி 🌞திமுக எம்.பி.யான 👤ஆ.ராசா பேசுகையில்🎙, "தமிழகத்தில் 🗳உள்ளாட்சித் தேர்தல் பல 📆ஆண்டுகளாகவே நடத்தப்படாமல் உள்ளது. 🗳தேர்தல் நடத்தாவிட்டால் வெளிப்படைத் தன்மை எப்படி நிலவும்⁉. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்றப்பட✍ வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார். இதற்கு பதில் அளித்த 🏛மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துத்துறை அமைச்சர் 🤵நரேந்திர சிங் தோமர், "உள்ளாட்சி அமைப்புகளுக்கு 💸நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக 🏛நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது🚫" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்📣. கடந்த 📆2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடைசியாக 🗳உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது😯. உள்ளாட்சி அமைப்பு 👥பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 📆2016ம் ஆண்டுடன் முடிவடைந்தது🙄. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது😒.
Home
அண்மை செய்திகள்
தமிழகத்தில் உள்ளாட்சித் 🗳தேர்தல் நடத்தாவிட்டால் 💸நிதி இல்லை🚫-நரேந்திரசிங் தோமர்🎙
தமிழகத்தில் உள்ளாட்சித் 🗳தேர்தல் நடத்தாவிட்டால் 💸நிதி இல்லை🚫-நரேந்திரசிங் தோமர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment