🏤தபால் துறை போட்டி ✍தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும்🙄 என அறிவித்ததையடுத்து🔈, தமிழகத்தில் இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் இதற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த🗣 உயர்நீதிமன்றம், தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது👏. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை ✍தேர்வும் நடந்து முடிந்தது😳. இதனை தொடர்ந்து, 🏤தபால்துறையின் முடிவை 😡கண்டித்து ராஜ்யசபாவில் 🌱அதிமுக 👥எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்😱. அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 🏛ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் 🤵ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில்🗣, "கடந்த 📆14ம் தேதி நடந்த 🏤தபால்துறை ✍தேர்வு ரத்து🚫 செய்யப்படுகிறது, இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்👍" எனக் கூறியுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПдродрокாро▓் родுро▒ை ✍родேро░்ро╡ு родрооிро┤் роЙро│்рокроЯ роЕройைрод்родு рооாроиிро▓ рооொро┤ிроХро│ிро▓ுроо் роОро┤ுродро▓ாроо்ЁЯСН-ро░ро╡ிроЪроЩ்роХро░் рокிро░роЪாрод்ЁЯОЩ
ЁЯПдродрокாро▓் родுро▒ை ✍родேро░்ро╡ு родрооிро┤் роЙро│்рокроЯ роЕройைрод்родு рооாроиிро▓ рооொро┤ிроХро│ிро▓ுроо் роОро┤ுродро▓ாроо்ЁЯСН-ро░ро╡ிроЪроЩ்роХро░் рокிро░роЪாрод்ЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment