ЁЯПЫрооாроиிро▓ роЕро░роЪு роЕройுроородிропிрой்ро▒ிЁЯЪл родிроЯ்роЯрод்родை роЕрооро▓்рокроЯுрод்род рооுропрой்ро▒ாро▓் роХிро░ிрооிройро▓் роироЯро╡роЯிроХ்роХைЁЯСП - Agnipuratchi

ЁЯПЫрооாроиிро▓ роЕро░роЪு роЕройுроородிропிрой்ро▒ிЁЯЪл родிроЯ்роЯрод்родை роЕрооро▓்рокроЯுрод்род рооுропрой்ро▒ாро▓் роХிро░ிрооிройро▓் роироЯро╡роЯிроХ்роХைЁЯСП

Share This

🏛சட்டசபையில் இன்று ஸ்டாலின் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை🚫 என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதே 👥கூட்டத்தொடரில் முடிவெடுத்து அறிவிக்க🔈 வேண்டும் என மு.க.ஸ்டாலின் 🙏கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம்🎙, "தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்❌, அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது🙄" என்று கூறினார். அதற்கு மீண்டும் ஸ்டாலின்🎙, "🌾விவசாயிகளுக்கு ஆதரவாக 💪போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக்கூடாது" என்று கூற, அதற்க்கு அவர்🎙, "திட்டத்தை சட்டரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது😳, அப்படி இருக்கும்போது எதற்காக 💪போராட்டம் நடத்த வேண்டும்⁉. வான்டடாக சிறைக்கு⛓ செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம்🚫. மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை😡 எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது👍" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages