🚶பாதயாத்திரை செல்ல பாஜக 👥எம்பிக்களுக்கு மோடி வேண்டுகோள்🙏 - Agnipuratchi

🚶பாதயாத்திரை செல்ல பாஜக 👥எம்பிக்களுக்கு மோடி வேண்டுகோள்🙏

Share This

👴மகாத்மா காந்தியின் 🎂150வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட🎊 உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு சமீபத்தில் 🏛டெல்லியில் நடைப்பெற்றது🎉. இதற்கு குடியரசுத்தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். இதற்கு தலைவர் பிரதமர் மோடி ஆவார்👍. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், உள்பட காந்தியை பின் தொடரும் 👥தொண்டர்கள் பலர் உள்ளனர். இதனையடுத்து 👴மகாத்மா காந்தியின் 🎂150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 🏛மத்திய அரசு வரும் 📆அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு, 15கிமீ வீதம் மொத்தம் 150கிமீ தொலைவிற்கு, அவரவர் தொகுதியில் இருந்து 🚶பாதயாத்திரை செல்லுமாறு பாஜக எம்பிக்களை பிரதமர் மோடி 🙏கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து 🏛நாடாளுமன்ற விவகார 🤵மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில்🎙, 'இந்த 🚶பாதயாத்திரையை மேற்கொள்ளுமாறு மோடி கூற மிக முக்கிய காரணம் கிராமங்களின் மறுமலர்ச்சியே ஆகும்😯' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages