தமிழகத்தில் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் வைத்து ⛓கைது செய்யப்பட்ட 1⃣4⃣ பேரின் 🏡வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் 🔍சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு 💻லேப்டாப், 7 📱செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், ஒரு ஹார்டிஸ்க், இரு பென்டிரைவ்கள், இணையதள உபகரணம் மற்றும் 9 📀சிடிக்கள் உள்ளிட்ட 50 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் சைபர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக 💺அதிகாரிகள் கூறியுள்ளனர்.
என்.ஐ.ஏ 🔍சோதனையில் டிஜிட்டல் 📜ஆவணங்கள் பறிமுதல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment