டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் - மதுரை பாந்தர்ஸ் அபார 🎉வெற்றி - Agnipuratchi

டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் - மதுரை பாந்தர்ஸ் அபார 🎉வெற்றி

Share This

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 🏏கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் 🏏பேட்டிங்கை தேர்வு செய்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 1⃣2⃣5⃣ ரன்கள் எடுத்தால் 🎉வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் 👥அணியின் அபார ஆட்டத்தினால் 12.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 1⃣2⃣8⃣ ரன்களை எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார 🎊வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages