வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு 📆அக்டோபர் மாதம் அகில இந்திய வன்னியக்குல சத்திரிய பேரமைப்பு சார்பில் சென்னையில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் 💺ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பாராட்டு விழா🎉 நடைபெற்றது. அப்போது 💺முதல்வர்🎙, "தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு 📸உருவப்படம் திறந்து வைக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்🔈. இதனையடுத்து, ராமசாமி படையாச்சியாரின் 🎂பிறந்தநாளான 📆செப்டம்பர் 16ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்🎊 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது😯, அன்றைய தினமே, ராமசாமி படையாச்சியாரின் திருவுருப்படம் சட்டப்பேரவையில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது👏. ராமசாமி படையாச்சியாருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் 🏛கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 💰ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நினைவு ⛪மணிமண்டபத்திற்கு 💺முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ роЪроЯ்роЯрок்рокேро░ро╡ைропிро▓் ро░ாроороЪாрооி рокроЯைропாроЪ்роЪிропாро░ிрой் ЁЯУ╕родிро░ுро╡ுро░ுро╡рок்рокроЯроо்-ЁЯТ║рооுродро▓்ро╡ро░் родிро▒рои்родுро╡ைроХ்роХிро▒ாро░்ЁЯСП
ЁЯПЫродрооிро┤роХ роЪроЯ்роЯрок்рокேро░ро╡ைропிро▓் ро░ாроороЪாрооி рокроЯைропாроЪ்роЪிропாро░ிрой் ЁЯУ╕родிро░ுро╡ுро░ுро╡рок்рокроЯроо்-ЁЯТ║рооுродро▓்ро╡ро░் родிро▒рои்родுро╡ைроХ்роХிро▒ாро░்ЁЯСП
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment