தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை👍 - Agnipuratchi

தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை👍

Share This

🏛தமிழகம், 🏛புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 📆3 நாட்களுக்கு ☔மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து🔈 உள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵பாலசந்திரன் 📰நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்🎙, "வடதமிழகம் முதல் 🏛தென் தமிழகம் வரை வளிமண்டல கிழடுக்கில் சுழற்சி நிலவுகிறது😳. இதனால் தமிழகம், புதுவையின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 🏛6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது👍. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது😯" என்று தெரிவித்தார்📣. மேலும் அவர், அடுத்த 📆ஒரு வாரத்திற்கு தமிழகம், புதுவையயில் மழை நீடிக்கும்😌 என்றும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% குறைவாக பெய்துள்ளது😟 எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages