👥மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் 🙅‍♀ஏற்றுக்கொள்ளாது ❗ - Agnipuratchi

👥மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் 🙅‍♀ஏற்றுக்கொள்ளாது ❗

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக 💺எம்.பி கனிமொழி, "தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு 💰நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெளிவாகத் 🎙தெரிவிக்க வேண்டும். எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை 👥மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் 🙅‍♀ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது. உணவு பாதுகாப்பு என்பது மக்களுக்கு அத்தியாவசியமானது முக்கியமானது. எனவே விளைநிலங்களில் 🏗ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று அவர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages