ЁЯПФроЬроо்рооு&роХாро╖்рооீро░ிро▓் роХроЯ்роЯுрок்рокாроЯுроХро│் рокроЯிрок்рокроЯிропாроХ родро│ро░்род்родрок்рокроЯுроо்ЁЯШп-ЁЯПЫроород்родிроп роЕро░роЪு - Agnipuratchi

ЁЯПФроЬроо்рооு&роХாро╖்рооீро░ிро▓் роХроЯ்роЯுрок்рокாроЯுроХро│் рокроЯிрок்рокроЯிропாроХ родро│ро░்род்родрок்рокроЯுроо்ЁЯШп-ЁЯПЫроород்родிроп роЕро░роЪு

Share This

🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து🚫 செய்து, 💺குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை⚖ எதிர்த்து😡, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 🏔ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் தொடர்பான உத்தரவுகள், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது😯. இந்த வழக்கில் 🏛மத்திய அரசு பதிலளிக்க🗣 உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இதற்கிடையில் வரும் 🇮🇳சுதந்திர 📆தினத்தன்று, காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார்😐 என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு, 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்👍 என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்தது🙁. இதையடுத்து உத்தரவிட்ட 🤵நீதிபதிகள், காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து, 📆2 வாரங்களுக்கு பின்பு, 🏛உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்😌 என்று தெரிவித்தனர்🔈 என்பது குறிப்பிடவேண்டியவை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages