ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடந்து முடிந்த 🏛நாடாளுமன்ற 🗳தேர்தலில் 🌞தி.மு.க.வுடன் 🤝கூட்டணி அமைத்து போட்டியிட்டார்😯. இந்நிலையில், 🤝கூட்டணி ✍ஒப்பந்தத்தின்படி அவருக்கு மேலவை எம்.பி. தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் வெற்றிபெற்று 🏛மேலவை எம்.பி.யாக பதவியேற்றார்🎉. இதனிடையே அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில்🗣, வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு 💸நிதி அளிக்கலாம் என தெரிவித்து🔈 உள்ளது👍. அதனுடன், வைகோவுடன் 📸புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி 💸ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது📣.
வைகோவுடன் 📸புகைப்படம் எடுக்க 💸ரூ.100 கட்டணம்🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment