🏛சென்னையில் மாவா, குட்காவை 💸விற்பனை செய்த 👥5 பேர் கைது⛓ - Agnipuratchi

🏛சென்னையில் மாவா, குட்காவை 💸விற்பனை செய்த 👥5 பேர் கைது⛓

Share This

திருவொற்றியூர் 🏢அண்ணா காலனியில் மாவா, குட்கா 💸விற்கப்படுவதாக தனிப்படை 👮போலீசாருக்கு ரகசிய தகவல்📲 கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 📆ஒரு வாரக்காலமாக நோட்டமிட்டு வந்த 👮போலீசார் அங்கு மாவா மற்றும் குட்கா விற்பனை செய்ததாக தீபா மற்றும் வெங்கடேசன் ஆகியோரை பிடித்தனர்😯. அரைக்கப்பட்டு பாக்கெட்டில் 💸விற்பனைக்காக வைத்திருந்த ஏழரைக்கிலோ மாவா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், திருவொற்றியூரில் 🏡வீடு 💸வாடகைக்கு எடுத்து மாவா, குட்காவை அரைத்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது😳. கைது⛓ செய்யப்பட்டோரிடம் நடத்திய விசாரணையில்🗣, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 🏪குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 💸ரூ. 50,000 மதிப்புள்ள 150 கிலோ சீவல் பாக்கு, ஜர்தா புகையிலை உள்ளிட்டவை 👮போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை விற்பனை செய்யும் 👥ஏஜெண்டுகளான ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த 3 பேரை திருவொற்றியூர் போலீசார் கைது⛓ செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages