பிரபல 💸தொழிலதிபரான 🤵விஜய்மல்லையா 🇮🇳இந்தியாவில் 🏦பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 💰ரூ.9,000 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தகாத நிலையில் ✈லண்டன் தப்பி சென்றுவிட்டார்🙄. அவரை 🇮🇳இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு வழக்கு விசாரணை🗣 ஆணையங்கள் மூலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன😯. இந்நிலையில், தான் 🏦வங்கிகளில் பெற்ற கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக👍 மீண்டும் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள 💻ட்விட்டரில் "தொழிலில் தோல்வி😟 அடைந்தவர்களை தவறாகவோ, குறைத்து எடைப்போட கூடாது🚫. மேலும் 💸பண மோசடி விவகாரத்தில் கவுரவமாக வெளியேறவோ அல்லது சிக்கலுக்கு தீர்வுக் காண வாய்ப்போ தரவேண்டும்😳" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
🏦வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகை குறித்து 🤵விஜய் மல்லையா ட்வீட்💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment